செயல் வீரர் சான்றிதழ் @ Global Matric Hr Sec school, Kangeyam

14 ;11:2022 திங்கட்கிழமை குழந்தை தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் Global Matric Hr Sec school, Kangeyam. Global International (CBSE), Kangeyam பள்ளியில் பூக்கள் அறக்கட்டளையின் சார்பாக பள்ளியில் குழந்தைகளுக்கு மருதம் பூவரசு கொடுக்காப்புளி யானை குண்டுமணி சரக்கொன்றை மரங்களின் விதைகள் 3000 மற்றும் நர்சரி கவர் 1500 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது .75 நாட்கள் திட்டப்பணி நிறைவடைந்து . மாணவச் செல்வங்கள் .600 மரக்கன்றுகளை பள்ளி நிர்வாகத்திடம் . வழங்கினர்.500 மரக்கன்றுகளை தமது பகுதியில் நடவு செய்து பராமரித்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்தனர். இச்செயலை . பாராட்டும் விதமாக. அனைவருக்கும் செயல் வீரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கும் . ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு . பூக்கள் அறக்கட்டளையின் சார்பாக நன்றி

கருத்துகள்