மழலையும் மரமும் - ராஜா நர்சரி பள்ளி

மழலையும் மரமும் என்ற செயல்திட்டத்தில்

ராஜா நர்சரி பள்ளியில் குழந்தைகளுக்கு  இலுப்பை மற்றும்  பூஅரசு விதைகள் வழங்கப்பட்டது. 

மரக்கன்றுகளாக வளர்த்திய மழலைகள் அனைவருக்கும்

நன்றி .பெருமகிழ்வு.


இந்நிகழ்வை மதிப்பளிக்கும் விதமாக அனைத்து மாணவ மாணவிகளுக்கு செயல் வீரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் பூக்கள் அறக்கட்டளை சார்பாக நன்றி.

கருத்துகள்