எந்த மரம் எதற்கு உகந்தது என்பதை தெரிந்து கொள்வோம்



1.கோடை நிழலுக்கு
  • வேம்பு
  • தூங்குமூஞ்சி
  • புங்கன் 
  • பூவரசு
  • மலைப்பூவரசு
  • காட்டு அத்தி
  • வாத மரம்.

2.பசுந்தழை உரத்திற்கு
  • புங்கம்
  • வாகை இனங்கள் 
  • கிளைரிசிடியா 
  • வாதநாராயணன் 
  • ஒதியன்
  • கல்யாண முருங்கை 
  • காயா
  • சூபாபுல்
  • பூவரசு.

3.கால்நடைத் தீவனத்திற்கு
  • ஆச்சா
  • சூபாபுல்
  • வாகை
  • ஒதியன்
  • தூங்குமூஞ்சி
  • கருவேல்
  • வெள்வேல்.
4.விறகிற்கு 
  • சீமைக்கருவேல் 
  • வேலமரம்
  • யூகலிப்டஸ்
  • சவுக்கு
  • குருத்தி
  • நங்கு
  • பூவரசு
  • சூபாபுல்.
5.கட்டுமான பொருட்கள் 
  • கருவேல்
  • பனை
  • தேக்கு
  • தோதகத்தி
  • கருமருது
  • உசில்
  • மூங்கில்
  • விருட்சம்
  • வேம்பு
  • சந்தனவேங்கை 
  • கரும்பூவரசு 
  • வாகை 
  • பிள்ளமருது
  • வேங்கை
  • விடத்தி

6.மருந்து பொருட்களுக்கு 
  • கடுக்காய்
  • தானிக்காய்
  • எட்டிக்காய்
7.எண்ணெய்க்காக 
  • வேம்பு
  • பின்னை
  • புங்கம்
  • இலுப்பை
  • இலுவம்

8.காகிதம் தயாரிக்க 
  • ஆனைப்புளி
  • மூங்கில்
  • யூகலிப்டஸ்
  • சூபாபுல் 
9. பஞ்சிற்கு 
  • காட்டிலவு 
  • முள்ளிலவு
  • சிங்கப்பூர் இலவு

10.தீப்பெட்டித் தொழிலுக்கு 
  • பீமரம்பெருமரம் 
  • எழிலைப்பாலை 
  • முள்ளிலவு
11.தோல்பதனிடவும் மை தயாரிக்கவும்
  • வாட்டில்
  • கடுக்காய்
  • திவி – திவி
  • தானிக்காய்
12.நார் எடுக்க
  • பனை
  • ஆனைப்புளி
13.பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த
  • வேம்பு
  • புங்கம்
  • ராம்சீதா
  • தங்க அரளி
14.கோயில்களில் நட 
  • வேம்பு
  • வில்வம்
  • நாகலிங்கம்
  • தங்க அரளி
  • மஞ்சளரளி
  • நொச்சி
  • அரசு
15.குளக்கரையில் நட 
  • மருது
  • புளி
  • ஆல்
  • அரசு
  • நாவல்
  • அத்தி
  • ஆவி
  • இலுப்பை
16.பள்ளிகளில் வளர்க்க 
17.மேய்ச்சல் நிலங்களில் நட
  • வெள்வேல்
  • ஓடைவேல், 
  •  தூங்குமூஞ்சி
18.சாலை ஓரங்களில் நட
  • புளி
  • வாகை
  • செம்மரம்
  • ஆல்
  • அத்தி
  • அரசு
  • மாவிலங்கு
19.அரக்கு தயாரிக்க
20.நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட 
  • நீர்மருது
  • நீர்க்கடம்பு
  • மூங்கில்
  • நாவல்
  • தைல மரம்
  • ராஜஸ்தான் தேக்கு
  • புங்கன்
  • இலுப்பை

கருத்துகள்