நட்ஷத்திரத்துக்கானமரம்




எந்த மரம் எந்ததெய்வத்துக்குஉகந்தது?.அவை உள்ளஆலயம் எது ?
1. அஷ்வினி 
  • எட்டி
  • ஆலயம்: கூத்தனூர் , ஸ்ரீரங்கம், திருத்துறைப் பூண்டி
2. பரணி
  • நெல்லி
  • லஷ்மி முருகன், விஷ்ணு, போன்றதெய்வங்களுக்கு உகந்தது.
  •  ஆலயம்:-பழனிமுருகன், போரூர்ராமனாதீஸ்வரர் ,மடிப்பாக்கம் சிவா- விஷ்ணுஆலயம்
3. கிருத்திகை
  • அத்தி
  • தத்தாத்திரேயர் மற்றும்விஷ்ணுவுக்குஉகந்தது
  • ஆலயம்: சேங்காலிபுரம்தத்த குடீரம் ஆலயம்,திருவண்ணாமலைஅகத்தீஸ்வரர் ஆலயம்
4. ரோகினி
  • நாவல்
  • ஆலயம்:- திருநாவலூர்பக்தஜனேஸ்வரர்மரம் உள்ளஆலயம்
5. மிருச்சிகம்
  • கருங்காலி
6. திருவாதரை
  • செங்கருங்காலி
7. புனர்பூசம்
  • மூங்கில்
8. பூசம்
  • அரசு
9. ஆயில்யம்
  • புன்னை
  • புன்னை ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலயம், தூத்துக்குடி / மாரியம்மன். மாரியம்மனின்பல ஆலயங்கள்
10. மகம்
  • ஆலம்
11. பூரம்
  • பலசம்
12. உத்திரம்
  • அலரி
13. அஸ்தம்
  • அத்தி
  • தல மரம் உள்ள ஆலயம்: திருவெற்றியூர் ஆதிபுரீஸ்வரர்
14. சித்திரை
  • வில்வம்
  • சிவபெருமான். பலசிவாலயங்கள்
15. சுவாதி
  • மருதம்
  • தல மரம் உள்ள ஆலயம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர், திருவெற்றியூர் ஆதிபுரீஸ்வரர்
16. விசாகம்
  • விளாமிச்சை
17. அனுசம்
  • மகிழம்
18. கேட்டை
  • பிராய் அல்லது குட்டி பலா
19. மூலம்
  • மரா (அரச மரம் போன்றது)
20. பூராடம்
  • வஞ்சி (ஒருவித பூ மரம்)
21. உத்திராடம்
  • பலா
22. திருவோணம்
  • வெள்ளெருக்கு
23. அவிட்டம்
  • வன்னி
  • துர்க்கை மற்றும் சனிபகவானுக்குஉகந்தது- ஆலயங்கள்:-
  • சென்னை மருதேஸ்வரர் ஆலயம்,விருதாச்சலத்தின்விருத்தகிரீஸ்வரர், மகுடேஸ்வரர்
24. சதயம்
  • கடம்பு
  • முருகன் மற்றும்மகாவிஷ்ணுவிற்குஉகந்தது- ஆலயங்கள்:-திருக்கடம்பூர்அமிர்தகடேஸ்வர் ,மதுரைசோமசுந்தரேஸ்வர்
25. பூரட்டாதி
  • தேமா மரம் அல்லது கருமருது (ஒருவித பூ மரம்)
26. உத்திரட்டாதி
  • வேம்பு அல்லது வேப்ப மரம்
  • அம்மனுக்கு உகந்தது
  • ஆலயம்:- பொதுவாகவேஅம்மன் மற்றும்மாரியம்மன்ஆலயங்கள்
27. ரேவதி
  • இலுப்பை
  • அஷ்ட லஷ்மிக்கு உகந்தது
  • ஆலயம்:-திருச்சங்கோடுஅர்த்தநாரீஸ்வரர், திருஇரும்பை மாகாளம் (பாண்டி)

கருத்துகள்