Raja Nursery praimery School, kangayam



வருங்கால நட்சத்திரங்களிடம் 
நல்லவைகளை விதைப்போம்


             நாட்டு இனங்களின் அடையாளம் கண்ட பூமியான காங்கேயம் மண்ணில்  நம் நாட்டு மரங்களையும் விரைவில் அடையாளம் கானும் விதமாக 200வருட பழமையான இலுப்பை மரத்தின் விதைகளை தென்காசி பகுதியில் இருந்து பெற்று நம் வருங்கால நட்சத்திரங்களிடம் ஒரு கவர் இரண்டு விதைகளை வீதம் ஒப்படைத்துள்ளோம் விரைவில் பசுமை பூமியாக மாறும், மழை ஈர்க்கும் மரங்களில் ஒன்று இலுப்பையின் பங்கும் அதிகமாக உள்ளது, பசுமை பூமியாக மாற்றும் முதல் முயற்சியாக 700 குழந்தைகள் படிக்கும் #Raja_Nurserypraimery_School_kangayam

பள்ளியில் இலுப்பை மற்றும் மருதம் விதைகளும் கவர்களும் அனைத்து ஆசிரியர்களிடமும் குழந்தைகளிடமும் கொடுக்கப்பட்டுள்ளது விதைகளை மாணவர்கள் அவர்கள் வீடுகளில் வளர்த்து பள்ளி நிரவாகத்திடம் ஒப்படைக்கலாம் அல்லது மாணவர்களுக்கு பிடித்த இடத்தில் வைத்து பராமரிக்களாம் இது மாணவர்களின் விருப்பப்படி இந்த மரங்கள் ஊதியூர்வனம் காங்கேயம், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் பகுதிகளில் மாணவர்கள் கரங்களில் வளந்த செடிகள் நடவுசெய்யப்படும,
இந்நிகழ்வுக்கு உதவிய ராஜா பள்ளியின் தாளளர்,முதல்வர், பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் விளையாட்டு பயிற்சி ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பூக்கள் காங்கேயம் அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், விரைவில் 2000மரங்களாக

நாட்டு மரங்களை வளர்ப்போம்
நாட்டு மரங்களை பாதுகாப்போம்















கருத்துகள்