அராேபிந்தோ வித்யாலயா பள்ளி, தாராபுரம்

சனிக்கிழமை அன்று குறுங்காடுகளை உருவாக்க களம் இறங்கிய வருங்கால தலைமுறைகளுடன் அராேபிந்தோ வித்யாலயா பள்ளி தாராபுரம். மற்றும் பூக்கள் அறக்கட்டளை காங்கோயம் மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் கொண்டாட்டத்துடனும் 2020 வரவேற்ற மாணவச் செல்வங்களாகிய வருங்கால நம் நட்சத்திரங்கள் 

#Aurobindo_Vidhyalaya_School

Dharapuram


      தாராபுரம் பகுதியிலும் அமராவதி ஆற்றுப்படுகைகளில் மற்றும் கிராமபகுதிகளிலும் வறட்சியை மீட்டெடுக்கும் நோக்கில் நம் மண்ணின் மரங்களை கொண்டு குறுங்காடுகளை உருவாக்க அவதாரம் எடுத்துள்ள  அரோபிந்தோ வித்யலயா பள்ளியின் அனைவரையும் அரவனைத்துச் செல்லும் மதிப்பிற்குரிய திரு தாளாளர், நல் வழிநடத்தும் மதிப்பிற்குரிய ஆசிரியர்கள்  நல்வழி செல்லும் மதிப்பிற்குரிய மாணவர்கள், பூக்கள் அறக்கட்டளை காங்கேயம் உடன் இனைந்து மாணவர்களுக்கு மண்ணின் மரங்களை விதையிலிருந்து உருவாக்குவோம் என்ற உருதிமொழியுடன் முன்மாதிரியாக துவங்கியுள்ளோம்,




முதற்கட்டமாக நம் மண்ணின் மரமான நீர்மருதமர விதைகள் 900, யாணைகுன்றிமணி விதைகள் 900. கவர்களும் 1800, 900 மாணவர்களுக்கு தலா இரன்டு வீதம் வழங்கப்பட்டுள்ளது விதைளை மாணவர்கள் வீட்டில் பெற்றோர் பெரியோர் உவியுடன் பதியம் செய்து மூன்று மாதங்கள் பாராமரித்து நன்கு வளர்ந்தும் மாணவர்கள் விருப்பப்படி அவர்களுக்கு பிடித்த இடத்தில் வைத்து மரங்களை பராமரிக்கலாம் அல்லது பள்ளி நிர்வாகத்திடம ஒப்படைக்கலாம் மாணவசெல்வங்கள் விருப்பப்படி செயல் படுத்தலாம், விரைவில் தாராபுரம் பகுதியில் குறுங்காடுகளாக மழை ஈர்க்கும் மண்ணின் மரங்களுடன் வருங்கால சந்ததிகள், பள்ளி வளாகத்தில சீதாஅசோக மரகன்றும் இலுப்பை மரக்கன்றும் நடவு செய்து விழா துவங்கப்பட்டது விழாவில் பூக்கள் அறகட்டளை சார்பாக ஒருங்கிணைப்பாளர் திரு.சிவக்குமார் சூரியநல்லூர் திரு ,திருமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விதை நேர்த்தி மரம் வளர்ப்பு பற்றி எடுத்துறைத்தார்கள்,


இந்நிகழ்வுக்கு உதவிய Aurobindo Vidhyalaya School, Yernam Medu Alangium Road, Dharapuram, Distt. Tirupur Tamil Nadu 638657, அரோபிந்தோ வித்யலயா பள்ளியின் தாளாளர்,ஆசிரியர்கள்,மாணவர்கள், மற்றும் மரகன்று வளர்க்க உதவும் பெற்றோர்கள்,பெரியோர்கள்,என அனைவருக்கும் பூக்கள் அறக்கட்டளை காங்கேயம் வாழ்த்துக்களும் நன்றியும், விராடபுரம் என்ற தாராபுரத்தில் வனங்களும் நீர்நிலைகளும் நிறைந்த பகுதியாக இருந்துள்ளது. மீண்டும் பசுமை பூமியாக மாற்ற அவதாரம் எடுத்துள்ள வருங்கால நட்சத்திரங்கள்




















விண்ணின் மழைதுளி  மண்ணின் உயிர்த்துளி

கருத்துகள்