காங்கேயம் ஊதியூர் வனம்


உங்கள் ஆதரவுடன் 🤝🤝🤝
காங்கேயம் ஊதியூர் வனம் செழிக்க 🌳

ஊதியூர் வனத்தில் ஏற்கனவே நாம் நடவு செய்திருந்த பழவகை மரகன்றுகள் அத்தி இலுப்பை நாவல் மரகன்றுகளை பராமரிக்கும் மிகச்சிறப்பான பணி இன்று
நான்கு மாதங்களாக வனத்திற்கு செல்ல முடியாத காரனத்தால் இன்று அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொண்ட பேரன்பு நண்பர்கள் பூக்கள் அறக்கட்டளை காங்கேயம் 
#பூக்கள்சிவா அவர்கள் மற்றும் பேரன்பு நண்பர் #மோகன் அவர்களும் மிக சிரமமான வேலை பழுவிலும் ஊதியூர் மலை வணத்திற்கு சென்று பராமரித்த தருணம் போற்றுதலுக்குறியது,🙏🙏🙏

வணவிலங்குகளுக்கு உணவளிக்கும் விதமான பழமரங்களும் மூலிகை மரங்களும் நடவு செய்து வருகிறோம் 
இப்போதுவரை சிறிய அளவில் செய்துவருகிறோம் வரும் மழைகாலங்களில் அதிகளவில் மண்ணின் மரங்களாக பழமரங்கள் மூலிகை மரஙகள் மூலிகை செடிகள் வனத்துறை உதவியுடனும் கோவில் கமிட்டி ஊர்பொதுமககள் நண்பர்கள் மணவர்கள் என அனைவருடனும் இனைந்து நடவுசெய்யவுள்ளோம் நம்மால முடிந்தளவு வன உயிரினங்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் பழமரங்களை உருவாக்க முயற்சி எடுத்துள்ளோம்
உங்கள் ஆதரவுடனும் . ஊதியூர வனத்தை பசுமை வனமாக விரைவில் உருவாக்க வேண்டும் வணவிலங்குகள் பசிபினியை போக்க வேண்டும்

முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் பேரன்பு நண்பர் பூக்கள் சிவா மற்றும் பேரன்பு நண்பர்களுக்கு அன்பும் நண்றியும் 🙏🙏🙏

மழை ஈர்க்கும் மரங்களை வளர்ப்போம்

ஊதியூர் வனம் செழிக்க வேண்டுவோம்

விண்ணின் மழை துளி 🌨️🌨️🌨️
மண்ணின் உயிர்த்துளி 🌳🌳🌳









கருத்துகள்