ஒரு லட்சம் மரக்கன்றுகள்

அனைத்து சமுதாய அமைப்புக்கும் வணக்கம்.

ஒரு லட்சம் மரக்கன்றுகள் உருவாக்குதல்

முதற்கட்டமாக 40 வகையான அரிய மர விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட பணியாக ஒரு லட்சம் பாக்கெட்டில் மண் நிரப்பும் பணி நடக்கிறது





















கருத்துகள்