காரப்பாளையம்

 காரப்பாளையம் தொடக்கப்பள்ளியில் இன்று பூக்கள் அறக்கட்டளையின் சார்பாக பெருநெல்லி மற்றும் சீதா மரக்கன்றுகள் 50 வழங்கப்பட்டது. 

குழந்தைகள் 14 வந்திருந்தனர்..அவர்களுக்கு பென்சில் சாக்லேட் மரக்கன்று கொடுத்து வரவேற்பு...கதை மற்றும் விளையாட்டு..













கருத்துகள்