பல்லடம் கண்ணம்மாள் நேஷனல் மெட்ரிக்/ CBSC பள்ளி

 அனைவருக்கும் வணக்கம்🙏
பூக்கள் அறக்கட்டளையின் இந்த வருட நிகழ்வாக பல்லடம் கண்ணம்மாள் நேஷனல் மெட்ரிக்/ CBSC பள்ளியில். 700 மாணவர்கள் மாணவியர்கள் மற்றும் 50 ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆத்தி ' பூந்திக்கொட்டை மர விதைகள் மற்றும் நர்சரி கவர் வழங்கப்பட்டது. ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகத்துக்கும் . இந்நிகழ்வை ஒருங்கிணைத்து ஆசிரியர் அம்சவல்லி அவர்களுக்கும் பூக்கள் அறக்கட்டளை உறுப்பினர் சதீஷ்குமார் மற்றும் கதிர் இந்நிகழ்வில் பங்கெடுத்த அனைவருக்கும் பூக்கள் அறக்கட்டளையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 















கருத்துகள்