சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி. குள்ளம் பாளையம்

 அனைவருக்கும் வணக்கம்


சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி.

குள்ளம் பாளையம் .


6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை  உள்ள 

560  மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் 1200 இலுப்பை விதை மற்றும் நர்சரிக்கவர் வழங்கப்பட்டது.











கருத்துகள்